¡Sorpréndeme!

'எங்களுக்கு தேவையான தொகுதிகளை DMK-விடம் கேட்டு பெறுவோம்'-KS Alagiri | Oneindia Tamil

2021-01-12 338 Dailymotion

ஜனவரி 14-ல் தமிழகம் வரும் ராகுல் காந்தி விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

tamilnadu congress committee KS Alagiri pressmeet

#Alagiri
#DMK